சிறுகூடல்பட்டி

 சிறுகூடல்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்சிவகங்கை
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

சிறுகூடல்பட்டி (Sirukoodalpatti) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியில் இருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள செட்டிநாடு வட்டாரத்தின் ஒரு பகுதியாகும். இது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அருகில் நான்கு கி.மீ. தொலைவில் உள்ளது.

இங்கு பிறந்த ஆளுமைகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]