சிறும ஊதியச் சட்டம் 1948

சிறும ஊதியச் சட்டம் 1948 அல்லது குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948 என்பது இந்தியத் தொழிலாளர் சட்டம் தொடர்பான நாடாளுமன்றச் சட்டமாகும்; இது திறமிகு பணியாளர்களுக்கும் திறன்பெறாத பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கிறது. குறிப்பிட்ட சில வேலைகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய வீதத்தின் சிறும அளவைக் குறிக்கும் இச்சட்டம் 1948 ஆம் ஆண்டு மார்ச் 15ல் தொடங்கப்பட்டது[1]. இச்சட்டத்தில் 31 உட்பிரிவுகள் உள்ளன. நடுவண் அரசினால் அட்டவணையிடப்பட்ட பணிகளின் பட்டியல்படி 45 பணிகள் இச்சட்டத்தின் கீழ் வருகின்றன[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "TheMinimumWagesAct1948 (பக். 1)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2022.
  2. "Ministry of Labour and Employment" (PDF). பார்க்கப்பட்ட நாள் 23 Jan 2022.