சிறுவாணி அருவி | |
---|---|
![]() | |
அமைவிடம் | சாடிவயல், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு - 641114 |
ஆள்கூறு | 10°56′21″N 76°41′22″E / 10.9392°N 76.6894°E |
வகை | நீர்வீழ்ச்சி |
ஏற்றம் | 577 மீட்டர் |
மொத்த உயரம் | 20 மீட்டர் |
வீழ்ச்சி எண்ணிக்கை | ஒன்று |
நீர்வழி | நொய்யல் ஆறு |
சிறுவாணி அருவி என்பது தற்போது கோவை குற்றாலம் என அழைக்கப்படுகிறது.[1] சுமார் 20 மீட்டர் உயரம் கொண்ட இரண்டடுக்கு நீர்வீழ்ச்சியாகும் இது.[2]
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவிக்கு இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை. [3]
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)