சிலாதோரணம் (Silathoranam) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் திருப்பதி திருமலையில் இயற்கையாக தோரண வடிவில் அமைந்துள்ள மிக பழமையான அபூர்வ பாறை ஆகும்.[1][2]
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.