சிலோனியா
|
|
சிலோனியா சைடெரெனி
|
உயிரியல் வகைப்பாடு
|
திணை:
|
|
தொகுதி:
|
|
வகுப்பு:
|
|
வரிசை:
|
சைலுரிபார்மிசு
|
குடும்பம்:
|
சிகில்பெயிடே
|
பேரினம்:
|
சிலோனியா
சுவைன்சன், 1838
|
மாதிரி இனம்
|
சிலோனியா சிலோண்டியா சுவைன்சன், 1838
|
வேறு பெயர்கள்
|
- சிலுண்டியா
வாலென்சியென்சிசு, 1840
- சிலோண்டியா
குந்தர், 1864
- சைலோனோபாங்காசியசு
கோரா, 1937
|
சிலோனியா (Silonia) என்பது ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சிகில்பிட் கெளிறு மீன் பேரினமாகும்.
இந்த பேரினத்தில் தற்போது இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[1] அவை:
- சிலோனியா சைடெரெனி (சைக்சு, 1839)[2]
- சிலோனியா சிலோண்டியா ( ஹாமில்டன், 1822) (சைலோண்ட் கெளிறு மீன்)[3]
- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). Species of Silonia in FishBase. February 2012 version.
- ↑ Riede, K., 2004. Global register of migratory species - from global to regional scales. Final Report of the R&D-Projekt 808 05 081. Federal Agency for Nature Conservation, Bonn, Germany. 329 p.
- ↑ Froese, Rainer; Pauly, Daniel (eds.) (2012). "Silonia silondia" in FishBase. February 2012 version.