சிவகெங்கைச் சீமை | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | கே. எஸ். ரெங்கநாதன் கண்ணதாசன் |
கதை | கண்ணதாசன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் டி. கே. ராமமூர்த்தி |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் பி. எஸ். வீரப்பா முத்துகிருஷ்ணன் டி. வி. நாராயணசாமி டி. கே. பகவதி எஸ். வரலட்சுமி குமாரி கமலா என். லலிதா எம். என். ராஜம் சாய் சுப்புலட்சுமி |
ஒளிப்பதிவு | தம்பு |
வெளியீடு | மே 19, 1959 |
நீளம் | 15592 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிவகெங்கைச் சீமை, 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பி. எஸ். வீரப்பா மற்றும் பலர் நடித்திருந்தனர். கண்ணதாசன் திரைக்கதை, வசனம், மற்றும் பாடல்களை எழுதியிருந்தார். எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்திருந்தனர்.