சிவசக்தி | |
---|---|
![]() | |
இயக்கம் | சுரேஷ் கிருஷ்ணா |
தயாரிப்பு | எம்.ஜி.சேகர், எஸ்.சந்தானம் |
கதை | பாலகுமாரன் |
வசனம் | பாலகுமாரன் |
இசை | தேவா |
நடிப்பு | சத்யராஜ், பிரபு, ரம்பா, சுஜாதா, மகேஷ் ஆனந்த், நிழல்கள் ரவி, ராகசுதா, கே.எஸ்.ஜெயலட்சுமி, கிரீஷ் கர்னாட், ஆர்.என்.கே.பிரசாத், சிட்டிபாபு, வின்சென்ட், ஜெயபிரகாஷ், மோகன்ராம், ராம்லட்சுமணன், ஜோசெப், ரவிராஜ், டாக்டர் ஜாய் |
வெளியீடு | 1996 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
சிவசக்தி (Shivashakthi) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்யராஜ், பிரபு, ரம்பா மற்றும் பலர் நடித்திருந்தனர். அக்னிபத் என்ற இந்தி படத்தின் தழுவலாகும்.[1][2]
வைரமுத்துவின் பாடல்களுக்கு தேவா இசையமைத்திருந்தார்.[3]