பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சீசியம் ஆக்சைடு—இலித்தியம் ஆக்சைடு—போரான் ஆக்சைடு (1/1/6)
| |
பண்புகள் | |
CsLiB6O10 | |
வாய்ப்பாட்டு எடை | 364.71 கி/மோல் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணம், இடக்குழு 4m2 |
Lattice constant | a = 1049.4 பைக்கோமீட்டர், c = 893.9 பைக்கோமீட்டர் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சீசியம் இலித்தியம் போரேட்டு (Caesium lithium borate) என்பது CsLiB6O10 என்ற மூலகூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். நேர் கோட்டு படிகவகை புற ஊதாகதிர் பயன்பாடுகளுக்கும் நான்கு மற்றும் ஐந்தாவது அலை அடுக்கு நியோடிமியம் கலப்பு இட்ரியம் அலுமினியம் கார்னெட்டு அடிப்படை சீரொளி அலைவரிசை (1064 நானோமீட்டர்) உருவாக்கத்திலும் பயன்படுகிறது.
அலை அடுக்கு அலைவரிசை (நா.மீ) |
நிலை-பொருத்தக் கோணம் (°) |
கணக்கிடப்பட்டது deff (pm/V) |
நேர இடைவெளி ப்ரிவுக் கோணம் (°) |
கோணப் நிறமாலை பட்டை அகலம் (மில்லிரேடியன்•செ.மீ) |
நிறமாலை பட்டை அகலம் (நானோமீட்டர்-செ.மீ) |
[[வெப்பப் பட்டை அகலம் (°செல்சியசு) |
---|---|---|---|---|---|---|
266 | 61.6 | 0.84 | 1.83 | 0.49 | 0.13 | 8.3 |
213 | 67.3 | 0.87 | 1.69 | 0.42 | 0.16 | 5.1 |