சீட்டா சிலுவை

Zeta Crucis
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Crux
வல எழுச்சிக் கோணம் 12h 18m 26.24772s[1]
நடுவரை விலக்கம் –64° 00′ 11.0528″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)4.04[2]
இயல்புகள்
விண்மீன் வகைB2.5V[3]
U−B color index–0.68[2]
B−V color index–0.17[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)+15.8[4] கிமீ/செ
Proper motion (μ) RA: −33.80[1] மிஆசெ/ஆண்டு
Dec.: −10.15[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)9.12 ± 0.45[1] மிஆசெ
தூரம்360 ± 20 ஒஆ
(110 ± 5 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)−1.13[5]
விவரங்கள்
திணிவு6.4±0.1[6] M
ஒளிர்வு737[5] L
வெப்பநிலை3,832[7] கெ
சுழற்சி வேகம் (v sin i)115[8] கிமீ/செ
வேறு பெயர்கள்
ζ Cru, CPD−63°2235, HD 106983, HIP 60009, HR 4679, SAO 251841[9]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

சீட்டா சிலுவை (Zeta Crucis), (ζCrucis இலிருந்து லத்தீன் மயமாக்கப்பட்டது) என்பது சிலுவைத் தெற்கு விண்மீன் குழுவில் உள்ள ஒரு இரும விண்மீன் அமைப்பாகும். இது 4.06 தோற்றப் பொலிவுப் பருமையுடன் வெற்ருக் கண்ணுக்குத் தெரியும். ζ சிலுவை சூரியனிலிருந்து சுமார் 360 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது தேள்- சென்டாரசு குழுவின் கீழ் சென்டாரசு-சிலுவைத் துணைக்குழுவில் உறுப்பாக உள்ளது. [10]

இது இரட்டைவரி கொண்ட கதிர்நிரல்பதிவு இரும விண்மீன் அமைப்பு ஆகும். [11] இது B-வகை முதன்மை-வரிசை விண்மீனுடனும் B2.5 வகையுடனும் பொருந்துகிறது. இத்துடன் 12.49 தோற்றப் பொலிவுப் பருமையுள்ள ஒரு மங்கலான நோக்கீட்டுத் துணை உள்ளது. [12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V.  Vizier catalog entry
  2. 2.0 2.1 2.2 Johnson, H. L.; Mitchell, R. I.; Iriarte, B.; Wisniewskj, W. Z. (1966). "UBVRIJKL photometry of the bright stars". Communications of the Lunar and Planetary Laboratory 4 (99): 99. Bibcode: 1966CoLPL...4...99J. 
  3. Hiltner, W. A.; Garrison, R. F.; Schild, R. E. (July 1969). "MK Spectral Types for Bright Southern OB Stars". Astrophysical Journal 157: 313–326. doi:10.1086/150069. Bibcode: 1969ApJ...157..313H. https://archive.org/details/sim_astrophysical-journal_1969-07_157_1/page/313. 
  4. Evans, D. S.(June 20–24, 1966).Batten, Alan Henry "The Revision of the General Catalogue of Radial Velocities". {{{booktitle}}}, University of Toronto:International Astronomical Union.
  5. 5.0 5.1 Anderson, E.; Francis, Ch. (2012), "XHIP: An extended hipparcos compilation", Astronomy Letters, 38 (5): 331, arXiv:1108.4971, Bibcode:2012AstL...38..331A, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1134/S1063773712050015, S2CID 119257644.
  6. Tetzlaff, N.; et al. (January 2011), "A catalogue of young runaway Hipparcos stars within 3 kpc from the Sun", Monthly Notices of the Royal Astronomical Society, 410 (1): 190–200, arXiv:1007.4883, Bibcode:2011MNRAS.410..190T, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1365-2966.2010.17434.x, S2CID 118629873.
  7. Gerbaldi, M.; Faraggiana, R.; Balin, N. (November 2001). "Binary systems with post-T Tauri secondaries". Astronomy and Astrophysics 379: 162–184. doi:10.1051/0004-6361:20011298. Bibcode: 2001A&A...379..162G. 
  8. Bernacca, P. L.; Perinotto, M. (1970). "A catalogue of stellar rotational velocities". Contributi Osservatorio Astronomico di Padova in Asiago 239 (1): 1. Bibcode: 1970CoAsi.239....1B. 
  9. "zet Cru". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-09-10.
  10. Chen, Christine H.; et al. (September 2012), "A Spitzer MIPS Study of 2.5-2.0 M Stars in Scorpius–Centaurus", The Astrophysical Journal, p. 24, arXiv:1207.3415, Bibcode:2012ApJ...756..133C, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-637X/756/2/133, 133. {{citation}}: Missing or empty |url= (help)
  11. Chini, R.; et al. (2012), "A spectroscopic survey on the multiplicity of high-mass stars", Monthly Notices of the Royal Astronomical Society, p. 1925, arXiv:1205.5238, Bibcode:2012MNRAS.424.1925C, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1365-2966.2012.21317.x. {{citation}}: Missing or empty |url= (help)
  12. Gahm, G. F.; Ahlin, P.; Lindroos, K. P. (January 1983). "A study of visual double stars with early type primaries. I - Spectroscopic results". Astronomy and Astrophysics Supplement Series 51: 143–159. Bibcode: 1983A&AS...51..143G.