சீதக்காதி (திரைப்படம்)

சீதக்காதி
இயக்கம்பாலாஜி தரணிதரன்
தயாரிப்புசுதன் சுந்தரம்
உமேசு சி
செயராம்
அருண் வைத்தியநாதன்
கதைபாலாஜி தரணிதரன்
இசைகோவிந்த் வசந்த்
நடிப்புவிஜய் சேதுபதி
பார்வதி நாயர்
இரம்யா நம்பீசன்
ஒளிப்பதிவுசரசுகாந்து டி.கே
படத்தொகுப்புஆர். கோவிந்தராசு
கலையகம்பேசன் ஸ்டூடியோசு
விநியோகம்டிரைடென்ட் ஆர்ட்சு
வெளியீடு20 திசம்பர் 2018
ஓட்டம்173 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சீதக்காதி (Seethakaathi) பாலாஜி தரணிதரன்[1] இயக்கத்தில் 2018இல் வெளியான நகைச்சுவை- நாடக தமிழ்த்திரைப்படமாகும்.[2] இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பார்வதி நாயர், இரம்யா நம்பீசன் ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் 25ஆவது திரைப்படம், இத்திரைப்படம் கோவிந்த் வசந்த் இசையிலும் ஆர். கோவிந்தராசு படத்தொகுப்பிலும் உருவாகியுள்ளது.இத்திரைப்படத்தின் உருவாக்கம் 2017[3] இல் தொடங்கியது.

நடிப்பு

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25789464.ece
  2. "2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்". தினமணி. https://www.dinamani.com/cinema/cinema-news/2018/Dec/31/best-tamil-films-of-2018-3068493.html. பார்த்த நாள்: 13 December 2024. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-04-18. Retrieved 2018-12-21.