சீதானா சிவாலென்சிசு

சீதானா சிவாலென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
சீ. சிவாலென்சிசு
இருசொற் பெயரீடு
சீதானா சிவாலென்சிசு
செலிச் மற்றும் பலர் 1998[2]

சீதானா சிவாலென்சிசு (Sitana sivalensis) என்பது நேபாளத்தில் காணப்படும் அகாமிடே பல்லி சிற்றினமாகும். இதன் பொதுவான பெயர் சிவாலிக் சீதானா ஆகும்.[2] இந்தச் சிற்றினம் காணப்பட்ட நேபாளத்தில் உள்ள சிவாலிக் மலைத்தொடரின் பெயரால் அழைக்கப்படுகிறது. சிறிய அளவிலான இந்த ஓணான் 4 சென்டிமீட்டர் நீளமுடையது. ஆண் ஓணான்களின் மிகச் சிறிய குலார் பை முன்கால்களுக்கு இடையில் காணப்படும். ஆனால் இதுவரை அறியப்பட்ட சீதானா சிற்றினங்களில் நடுவில் காணப்படும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Das, A.; Bhattarai, S. (2021). "Sitana sivalensis". IUCN Red List of Threatened Species 2021: e.T127902059A127902062. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T127902059A127902062.en. https://www.iucnredlist.org/species/127902059/127902062. பார்த்த நாள்: 10 June 2024. 
  2. 2.0 2.1 Sitana sivalensis at the Reptarium.cz Reptile Database
  3. Schleich, H. H., W. KÄSTLE. & K. B. SHAH 1998. Description of Sitana sivalensis spec. nov., (Sauria: Agamidae) from south Nepal. In: Contributions to the herpetology of south-Asia (Nepal, India). pp: 87-100. H. H. Schleich & W. Kästle (Eds). Fuhlrott-Museum, Wuppertal.

பிற குறிப்புகள்

[தொகு]
  • Schleich & Kästle, 1998: Sitana fusca spec. nov., a further species from the Sitana sivalensis- complex. Contributions to the herpetology of south-Asia (Nepal, India), Fuhlrott-Museum, Wuppertal, (pp. 207–226).
  • Kelaart, Edward Fred 1854 Catalogue of reptiles collected in Ceylon. Ann. Mag. Nat. Hist. (2) 13: 137–140

வெளி இணைப்புகள்

[தொகு]
  • சீதானா சிவாலென்சிசு Reptarium.cz ஊர்வன தரவுத்தளம்