சீதானா மருதம்நெய்தல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | சீ. மருதம்நெய்தல்
|
இருசொற் பெயரீடு | |
சீதானா மருதம்நெய்தல் தீபக் மற்றும் பலர், 2016 | |
வேறு பெயர்கள் | |
சீதானா அட்டென்போரோகி சதாசிவம் மற்றும் பலர், 2018 |
சீதானா மருதம்நெய்தல் (Sitana marudhamneydhal) என்பது அகாமிடே குடும்ப பல்லி சிற்றினமாகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.
2021ஆம் ஆண்டில், சீதானா அட்டென்போரோகி சிற்றினம் சீதானா மருதம்நெய்தல் சிற்றினத்துடன் ஒத்ததாக அறியப்பட்டது.[2]