2022 ஆசிய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டியில் சீத்தல் தேவி | |||||||||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியர் | ||||||||||||||||
பிறப்பு | 10 சனவரி 2007 லோய்தர், கிஷ்துவார் மாவட்டம், ஜம்மு காஷ்மீர், இந்தியா | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
சீத்தல் தேவி (Sheetal Devi (பிறப்பு: 10 சனவரி 2007) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பகுதியில் உள்ள கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள லோய்தர் கிராமத்தில் மான் சிங் - சக்தி தேவிக்கு 10 சனவரி 2017ல் பிறந்த போதே ஃபோகோமெலியா என்ற அரிய நோயால் இரு கைகள் இன்றி பிறந்தவர்.கால்களால் வில் வித்தையை பயிற்சி செய்து தேர்ந்தார்.[1][2][3]
சீனாவின் காங்சூ நகரத்தில் நடைபெற்ற 2022 பாரா ஆசியா விளையாட்டுப் போட்டிகளில் சீத்தல் தேவி, பெண்கள் பிரிவில் வில்வித்தையில் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் அதே போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[4][5]