வேறு பெயர் | சீன அடி சீன புடி |
---|---|
நோக்கம் | பிடித்தல், மடக்கிக்பிடிக்கும் சண்டை, குச்சி சண்டை |
கடினத்தன்மை | அரைத் தொடர்பு |
தோன்றிய நாடு | இலங்கை |
Parenthood | சீன சண்டைக் கலைகள், தென்னிந்திய தற்காப்பு கலைகள் |
ஒலிம்பிய விளையாட்டு | No |
சீனடி / சீன அடி (Cheena di, சிங்களம்: චීනාඩි) என்பது சீன சண்டைக் கலைகளிலில் இருந்து வந்த இலங்கை சண்டைக் கலையாகும்.[1] நாட்டார் வழக்கின்படி, இது 1600 வருடங்களுக்கு முன் தாங் துறவிகள் இலங்கைக்கு யாத்திரைக்கு செல்லும்போது கொண்டு வரப்பட்டது எனப்படுகிறது.[2] மற்றொரு கண்ணோட்டம், சீனடி என்ற சொல் சென்னை அடி என்பதில் இருந்து வந்தது என்பர். இது முதலில் இலங்கையில் குடியேறிய இந்தியர்களால் கற்பிக்கப்பட்ட தற்காப்புக் கலையாகும்.