சீனிவாச ரெட்டி | |
---|---|
பிறப்பு | நவம்பர் 16, 1973 கம்மம்,ஆந்திரப் பிரதேசம், தற்போது தெலங்காணா, இந்தியா |
பணி | நடிகர், நகைச்சுவை நடிகர், இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 2001 - தற்போது |
சீனிவாச ரெட்டி என்பவர் தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் நடிகர் ஆவார்.[1][2]
2001 இல் வெளிவந்த இஷ்டம் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார்.[3]இடியட், வெங்கி, டார்லிங் போன்ற திரைப்படங்களில் கவனம் பெற்றார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)