சீனோபிரைசு அன்க்ரே

சீனோபிரைசு அன்க்ரே
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மெகோபிரைடே
பேரினம்:
சீனோபிரைசு
இனம்:
சீ. அன்க்ரே
இருசொற் பெயரீடு
சீனோபிரைசு அன்க்ரே
(மோகனி, தெளிங் & பிஜூ, 2013)
வேறு பெயர்கள்
  • மெகோபிரைசு அன்க்ரே மோகனி, தெளிங் & பிஜூ, 2013

சீனோபிரைசு அன்க்ரே (Xenophrys ancrae) என்பது மெகோபிரைடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இதன் வகை இருப்பிடம் அருணாச்சலப் பிரதேசம் சாங்லாங் மாவட்டத்தில் நம்தாபா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகம் ஆகும்.[2] இவை 330 முதல் 790 மீ உயரத்தில் மியான்மர் எல்லைக்கு அருகில் தென்கிழக்கு அருணாச்சலப் பிரதேசத்தில் மட்டுமே அறியப்படுகிறது. மியான்மரின் சகாயிங் மற்றும் சீனாவின் யுன்னான் ஆகிய இடங்களில் காணப்படுவதாக அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. IUCN SSC Amphibian Specialist Group. (2023). "Megophrys ancrae". IUCN Red List of Threatened Species 2023: e.T79080640A166116643. doi:10.2305/IUCN.UK.2023-1.RLTS.T79080640A166116643.en. https://www.iucnredlist.org/species/79080640/166116643. பார்த்த நாள்: 17 July 2024. 
  2. "Xenophrys ancrae (Mahony, Teeling, and Biju, 2013) | Amphibian Species of the World". amphibiansoftheworld.amnh.org. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.