சீனோபிரைசு மோண்டிகோலா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மெகோபிரைடே
|
பேரினம்: | சீனோபிரைசு
|
இனம்: | சீ. மோண்டிகோலா
|
இருசொற் பெயரீடு | |
சீனோபிரைசு மோண்டிகோலா குந்தர், 1864 | |
வேறு பெயர்கள் | |
|
சீனோபிரைசு மோண்டிகோலா (Xenophrys monticola) என்பது மெகோபிரைடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிமிலும், நேபாளம் மற்றும் பூட்டானிலும் காணப்படுகிறது.[2] இது சீ. பர்வா சிற்றினத்துடன் ஒத்த இனமாகக் கருதப்பட்டது.