சீமா ஜி. நாயர் என்பவர் மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.[1][2]
2014 ஆம் ஆண்டில் மோட்சம் என்ற தொலைக்காட்சி படத்திற்காக சிறந்த நடிகைக்கான கேரள மாநில தொலைக்காட்சி விருதை வென்றுள்ளார்.
[3]
- 2021 - அன்னை தெரசா விருது
- 2019 - சிறந்த குணச்சித்திர நடிகைக்கான ஏசியாநெட் தொலைக்காட்சி விருது: வானம்பாடி
- 2018 - மின்னலே விருதுகள் - சிறந்த நடிகை
- 2018 - தரங்கிணி தொலைக்காட்சி விருதுகள் - சிறந்த துணை நடிகை: வானம்பாடி
- 2014 - சிறந்த நடிகைக்கான கேரள மாநில தொலைக்காட்சி விருது : மோட்சம்
- 1992 - கேரள மாநில நாடக விருதுகள்