சீவலப்பேரி பாண்டி (திரைப்படம்)

சீவலப்பேரி பாண்டி
இயக்கம்பிரதாப் கே. போத்தன்
தயாரிப்புபி. ஜி. ஸ்ரீகாந்த்
இசைஆதித்யன்
நடிப்புநெப்போலியன்
சரண்யா
அஹானா
ஆர். பி. விஸ்வம்
சூர்யகாந்த்
ஜி. டி. ரமேஷ்
மதன் காப்ரியல்
விஜயசந்தர்
சில்க் ஸ்மிதா
வாகை சந்திரசேகர்
சார்லி
வெளியீடுசூன் 24, 1994 (1994-06-24)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சீவலப்பேரி பாண்டி 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நெப்போலியன் நடித்த இப்படத்தை பிரதாப் கே. போத்தன் இயக்கினார். படம் வணிக ரீதியாக வெற்றிபெற்றது.[1][2][3]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Filmography of seevalapperi pandi". cinesouth.com. Retrieved 2013-02-03.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Seevalaperi Pandi (1994) Tamil Movie". en.600024.com. Archived from the original on 2012-01-22. Retrieved 2013-02-03.
  3. "Napoleon going steady". indiaglitz.com. 2007-11-23. Retrieved 2013-02-03.

வெளி இணைப்புகள்

[தொகு]