சுகம் எங்கே | |
---|---|
இயக்கம் | கே. ராம்நாத் |
தயாரிப்பு | டி. ஆர். சுந்தரம் மோடேர்ன் தியேட்டர்ஸ் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | கே. ஆர். ராமசாமி கே. ஏ. தங்கவேலு பி. எஸ். வீரப்பா எஸ். வி. சுப்பைய்யா சந்திரபாபு சாவித்திரி டி. பி. முத்துலட்சுமி சி. ஆர். ராஜகுமாரி |
வெளியீடு | செப்டம்பர் 9, 1954 |
நீளம் | 16911 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சுகம் எங்கே 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, கே. ஏ. தங்கவேலு, சாவித்திரி [1] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.