சுக்லபந்தா சீதானா

சுக்லபந்தா சீதானா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
சீ. செலீச்சி
இருசொற் பெயரீடு
சீதானா செலீச்சி
ஆண்டெர்சு & காசுடெல் 2002[2]

சீதானா செலீச்சி என்பது பொதுவாக சுக்லபந்தா சீதானா என அழைக்கப்படுகிறது. இது நேபாளத்தில் காணப்படும் அகாமிடே குடும்ப பல்லி சிற்றினமாகும்.[2] லிண்ட்கென் மற்றும் பலர் 'அற்றுவிட்டு' 'மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட' சிற்றினங்களில் இதுவும் ஒன்று எனத் தெரிவிக்கின்றனர்.[3]

சொற்பிறப்பியல்

[தொகு]

சீ. செலீச்சி சிற்றினத்திற்கு செருமன் ஊர்வனவியலாளர் கான்சு கெர்மன் செலீச் (பிறப்பு 1952) நினைவாக பெயரிடப்பட்டது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bhattarai, S.; Limbu, K.P.; Hasan, M.K.; Das, A. (2022). "Sitana schleichi". IUCN Red List of Threatened Species 2022: e.T127902046A219116580. doi:10.2305/IUCN.UK.2022-2.RLTS.T127902046A219116580.en. https://www.iucnredlist.org/species/127902046/219116580. பார்த்த நாள்: 10 June 2024. 
  2. 2.0 2.1 Sitana schleichi at the Reptarium.cz Reptile Database
  3. Lindken T.; Anderson, C. V., Ariano-Sánchez, D., Barki, G., Biggs, C., Bowles, P., Chaitanya, R., Cronin, D. T., Jähnig, S. C., Jeschke, J. M., Kennerley, R. J., Lacher, T. E. Jr., Luedtke, J. A., Liu, C., Long, B., Mallon, D., Martin, G. M., Meiri, 2024. What factors influence the rediscovery of lost tetrapod species? Global Change Biology, 30: 1-18
  4. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011).

பிற குறிப்புகள்

[தொகு]
  • Schleich, Hans Hermann; Kästle, Werner (1998). "Sitana fusca spec. nov., a further species from the Sitana sivalensis-complex". Contributions to the herpetology of south-Asia (Nepal, India). Wuppertal: Fuhlrott-Museum. pp. 207–226.
  • Anders C, Kästle W (2002). In: Schleich HH, Kästle W (editors) (2002). Amphibians and Reptiles of Nepal. A.R.G. Gantner Verlag Kommanditgesellsch. 1,200 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3904144797. (Sitana schleichi, new species).
  • Kelaart, Edward Frederick (1854). "Catalogue of reptiles collected in Ceylon". Ann. Mag. Nat. Hist. (2) 13: 137–140.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • சீதானா செலீச்சிஇல்Reptarium.cz ஊர்வன தரவுத்தளம்