சுங்கை பூலோ (P107) மலேசிய மக்களவைத் தொகுதி சிலாங்கூர் | |
---|---|
Sungai Buloh (P107) Federal Constituency in Selangor | |
சிலாங்கூர் மாநிலத்தில் சுங்கை பூலோ மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | கோம்பாக் மாவட்டம் பெட்டாலிங் மாவட்டம் கோலா சிலாங்கூர் மாவட்டம் சிலாங்கூர் |
வாக்காளர் தொகுதி | சுங்கை பூலோ தொகுதி |
முக்கிய நகரங்கள் | சுங்கை பூலோ; கோத்தா டாமன்சாரா; சுபாங்; |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2018 |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | 2022 |
மக்களவை உறுப்பினர் | ரமணன் ராமகிருஷ்ணன் (Ramanan Ramakrishnan) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 158,090[1] |
தொகுதி பரப்பளவு | 133 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
சுங்கை பூலோ மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sungai Buloh; ஆங்கிலம்: Sungai Buloh Federal Constituency; சீனம்: 双溪毛糯联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோம்பாக் மாவட்டம் (Gombak District); பெட்டாலிங் மாவட்டம் (Petaling District); கோலா சிலாங்கூர் மாவட்டம் (Kuala Selangor District) ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P107) ஆகும்.[3]
சுங்கை பூலோ மக்களவைத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் தேர்தல் நடைபெற்றது. அத்துடன் அதே 2018-ஆம் ஆண்டில் இருந்து சுங்கை பூலோ மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். கோலா சிலாங்கூர் மாவட்டம் வழியாகப் பாயும் சுங்கை பூலோ நதியில் இருந்து சுங்கை பூலோ என்ற பெயர் வந்து இருக்கலாம். மலாய் மொழியில் சுங்கை (Sungai) என்றால் ஆறு. பூலோ (Buloh) என்றால் மூங்கில்.
கோலாலம்பூர் மாநகருக்குத் தென்மேற்கே 23 கி.மீ. தொலைவிலும்; பெட்டாலிங் ஜெயா நகரின் தென்மேற்கே 12 கி.மீ. (5 மைல்) தொலைவிலும் அமைந்து உள்ளது. அருகாமையில் உள்ள நகரங்கள் டாமன்சாரா, கெப்போங், குவாங் மற்றும் கோலா சிலாங்கூர்.
சுங்கை பூலோ, நான்கு நகராண்மைக் கழகங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது:
பெட்டாலிங் மாவட்டம் 1974-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-இல் நிறுவப்பட்டது. அதே நாளில்தான் கோலாலம்பூர் மாநகரம் ஒரு கூட்டாட்சி நிலப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. பெட்டாலிங் மாவட்டம் 1974-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-இல் நிறுவப்பட்டது.
அதே நாளில்தான் கோலாலம்பூர் மாநகரம் ஒரு கூட்டரசு நிலப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டம் மலேசியத் தலைநகரை ஒட்டியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்துள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் மிகப்பெரிய ஒரு நகரமயமாக்கல் ஏற்பட்டுள்ளது.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), சுங்கை பூலோ மக்களவைத் தொகுதி 28 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[8]
சட்டமன்ற தொகுதி | தேர்தல் வட்டாரம் | குறியீடு | வாக்குச் சாவடி |
---|---|---|---|
பாயா செராஸ் (Paya Jaras) (N38) |
Petempatan Sungai Buloh | 107/38/01 | SK Sungai Buloh |
Bandar Baru Sungai Buloh Utara | 107/38/02 | KAFA Integrasi Al-Ikhwan Bandar Baru Sungai Buloh | |
Bukit Rahman Putra | 107/38/03 | SK Bukit Rahman Putra | |
Merbau Sempak | 107/38/04 | Pintu 3 SK Merbau Sempak | |
Paya Jaras | 107/38/05 | SRA Paya Jaras | |
Bandar Baru Sungai Buloh Selatan | 107/38/06 | SK Bandar Baru Sungai Buloh | |
Sungai Pelong | 107/38/07 | SK Sungai Pelong | |
Paya Jaras Hilir | 107/38/08 | Dewan MBSA Seri Pagi Kampung Paya Jaras U19 | |
Matang Pagar | 107/38/09 | SMK Bukit Rahman Putra | |
Kubu Gajah | 107/38/10 | Pintu 1 SK Merbau Sempak | |
Taman Saujana Utama | 107/38/11 | SMK Saujana Utama | |
கோத்தா டாமன்சாரா (Kota Damansara) (N39) |
Kampung Baharu Sungai Buloh Sekolah | 107/39/01 | SJK (C) Kampung Baharu Sungai Buloh |
RRI Sungai Buloh | 107/39/02 | SJK (T) R.R.I Sungai Buloh | |
Pinggiran Subang | 107/39/03 | SK Subang Bestari | |
Taman Subang Baru | 107/39/04 | SMK Subang | |
Kampung Melayu Subang | 107/39/05 | SRA Islam Kampung Melayu Subang | |
Subang Perdana | 107/39/06 | SK Jalan U3 | |
Kota Damansara Seksyen 4 Dan 5 | 107/39/07 | SMK Seksyen 8 Kota Damansara | |
LTSSAAS Subang | 107/39/08 | Asia Pacific Schools | |
Kampung Baharu Subang | 107/39/09 | SJK (C) Subang | |
Kota Damansara Seksyen 7 | 107/39/10 | SK Seksyen 7 Kota Damansara | |
Kampung Baharu Sungai Buloh Dewan | 107/39/11 | SJK (C) Kampung Baharu Sungai Buloh | |
Jalan Merbau Kampung Melayu Subang | 107/39/12 | SK Subang | |
Mutiara Subang | 107/39/13 | SMK Subang Bestari | |
Kota Damansara Seksyen 6 | 107/39/14 | SK Seksyen 6 Kota Damansara | |
Kota Damansara Seksyen 8 Dan 9 | 107/39/15 | SK Seksyen 9 Kota Damansara | |
Kota Damansara Seksyen 10 Dan 11 | 107/39/16 | SK Seksyen 11 Kota Damansara | |
Kem Sungai Buloh | 107/39/17 | Dewan MBSA Kampung Baru Sungai Buloh |
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2018 - 2023) | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
சுபாங் (Subang Federal Constituency); கோலா சிலாங்கூர் (Kuala Selangor Federal Constituency);தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
14-ஆவது மலேசிய மக்களவை | 2018–2022 | சிவராசா ராசையா (Sivarasa Rasiah) |
பாக்காத்தான் (பி.கே.ஆர்) |
15-ஆவது மலேசிய மக்களவை | 2022–தற்போது | ரமணன் ராமகிருஷ்ணன் (Ramanan Ramakrishnan) |
பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
158,090 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) |
130,846 | 82.00 |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
129,639 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
262 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) |
945 | - |
பெரும்பான்மை (Majority) |
2,693 | - |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | |
Source: Parliament Seat or Candidate in Selangor 15th GE |
சின்னம் | வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% |
---|---|---|---|---|---|
ரமணன் ராமகிருஷ்ணன் (Ramanan Ramakrishnan) |
பாக்காத்தான் | 50,943 | 39.30% | -16.67 ▼ | |
கைரி சமாலுடின் (Khairy Jamaluddin) |
பாரிசான் | 48,250 | 37.22% | +15.82 | |
முகமட் கசாலி அமின் (Mohd Ghazali Md Hamin) |
பெரிக்காத்தான் | 29,060 | 22.42% | +22.42 | |
அக்மால் முகமட் யூசோப் (Mohd Akmal Mohd Yusoff) |
பெஜுவாங் | 829 | 0.64% | +0.64 | |
அகமட் சூரி பைசால் (Ahmad Zuhri Faisal) |
மக்கள் கட்சி | 279 | 0.22% | +0.22 | |
சையட் ரசாக் அலசுகோ (Syed Razak Alsagoff) |
சுயேச்சை | 165 | 0.13% | +0.13 | |
நுரசிலிண்டா பாசுரி (Nurhaslinda Basri) |
சுயேச்சை | 113 | 0.09% | +0.09 |
நாடாளுமன்ற தொகுதி |
சட்டமன்ற தொகுதிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–தற்போது | |
P107 சுங்கை பூலோ (Sungai Buloh) |
N39 கோத்தா டாமன்சாரா (Kota Damansara) | ||||||
N38 பாயா செராசு (Paya Jaras) |
# | சட்டமன்ற தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N38 | பாயா செராசு (Paya Jaras) |
சிலாங்கூர் மாநில சட்டமன்றம் 2023 சூன் 23-ஆம் தேதி கலைக்கப்பட்டது | |
N39 | கோத்தா டாமன்சாரா (Kota Damansara) |
எண் | சட்டமன்ற தொகுதி | உள்ளாட்சி மன்றம் |
---|---|---|
N38 | பாயா செராசு (Paya Jaras) |
|
N39 | கோத்தா டாமன்சாரா (Kota Damansara) |
|
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)