20430 இசுடவுட்டு | 10 ஜனவரி 1999 | MPC வார்ப்புரு:LoMP [A] |
இணைகண்டுபிடிப்பு : A வால்டேர் ஆர். கூனி இளவலுடன் இணைந்து |
---|
சுசன்னா இலாசர் (Susannah Lazar) ஓர் அமெரிக்க மருத்துவ இயற்பியலாளரும் பயில்நிலை வானியலாளரும் சிறுகோள் கண்டுபிடிப்பாளரும் ஆவார்.[1][2]
இவர் ஐலாந்து சாலை பூங்கா வான்காணகத்துடன் தொடர்பில் இருந்தார். இங்கே இவர்வால்டேர் ஆர். கூனி இளவலுடன் இணைந்து தன் 16 ஆம் அகவையில் 20430 சுட்டவுட்டு சிறுகோளைக் கண்டுபிடித்தார். இதற்குத் தன் கொள்ளுப் பாட்டனாரான இயர்ல் தவுகிளாசு சுட்டவுட்டு(அ. 1895–1985) நினைவாகப் பெயரிட்டார்.[3]
அப்போது இவர் உலூசியானாவில் உள்ள பேட்டன் இரவுகே எனும் வீட்டுப் பள்ளியில் முதுநிலை மாணவராக இருந்தார்.[4]