சுசாம் உதின் லஸ்கர் அசாமில் உள்ள அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் அரசியல்வாதி ஆவார். அசாம் சட்டமன்றத் தேர்தலில் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் கட்லிசெரா சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு தலைவர் கௌதம் ராயை தோற்கடித்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] 2021 தேர்தலில் மீண்டும் கட்லிச்செரா தொகுதியில் வெற்றி பெற்றார். [4][5]