சுசித்ரா சிங்

சுசித்ரா சிங்
Refer to caption
2010 இல் சுசித்ரா சிங்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுசித்ரா சிங்
பிறப்பு31 சனவரி 1977 (1977-01-31) (அகவை 47)
காமரூப் பெருநகர் மாவட்டம், அசாம், இந்தியா
மட்டையாட்ட நடைவலது அகை
பந்துவீச்சு நடைவலதுகை நேர்ச்சுழல்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2007–2011அசாம் பெண்கள் துடுப்பாட்ட அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெஒபது பெஇ20
ஆட்டங்கள் 12 16
ஓட்டங்கள் 170 136
மட்டையாட்ட சராசரி 14.16 12.36
100கள்/50கள் 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 59 29*
வீசிய பந்துகள் 393 66
வீழ்த்தல்கள் 7 4
பந்துவீச்சு சராசரி 24.71 15.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a
சிறந்த பந்துவீச்சு 4/14 2/6
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 2/–
மூலம்: Cricket Archive, 20 April 2020

சுசித்ரா சிங் (Suchitra Singh (பிறப்பு :சனவரி 31, 1977) முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீராங்கனை ஆவார். வலது கை மட்டையாளரான இவர் வலது கை நேர்ச்சுழல் பந்து வீச்சாளர் ஆவார். இவர் காமரூப் பெருநகர் மாவட்டம், அசாமில் பிறந்தார்.[1]

2007-08 ஆம் ஆண்டில் அசாம் அணிக்காக வங்காளத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக சீனியர் பெண்கள் துடுப்பாட்டத் தொடரில் அறிமுகமானார். 2007-08 ஆம் ஆண்டிற்கான மண்டலங்களுக்கிடையிலான தொடரில் கிழக்கு மண்டலம் சார்பாக இவர் விளையாடினார்.[2] இந்தத் தொடரில் 14.16 எனும் மட்டையாட்ட சராசரியினையும் 7 இலக்குகளையும் கைப்பற்றினார்.[1]

2009-10 ஆம் ஆண்டிற்கான பெண்கள் இருபது20 போட்டியில் அசாம் அணி சார்பாக திரிபுரா துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடினார். 2009-10 மற்றும் 2010-11 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 15 போட்டியில் விளையாடி 12.36 எனும் மட்டையாட்ட சராசரியும் 4 இலக்குகளையும் கைப்பற்றினார்.[3][1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Player profile: Suchitra Singh". Cricket Archive. பார்க்கப்பட்ட நாள் 20 April 2020.
  2. "Women's Limited Overs Matches played by Suchitra Sing". Cricket Archive. பார்க்கப்பட்ட நாள் 20 April 2020.
  3. "Women's Twenty20 Matches played by Suchitra Sing". Cricket Archive. பார்க்கப்பட்ட நாள் 20 April 2020.