சுசில் பிரேமஜயந்த

மாண்புமிகு
சுசில் பிரேமஜயந்த
සුසිල් ප්‍රේමජයන්ත්
Susil Premajayantha
அவைத் தலைவர்
பதவியில்
27 சூலை 2022 – 24 செப்டம்பர் 2024
குடியரசுத் தலைவர்ரணில் விக்கிரமசிங்க
பிரதமர்தினேஷ் குணவர்தன
முன்னையவர்தினேஷ் குணவர்தன
கல்வி அமைச்சர்
பதவியில்
20 மே 2022 – 23 செப்டம்பர் 2024
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
ரணில் விக்கிரமசிங்க
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
தினேஷ் குணவர்தன
முன்னையவர்ரமேஷ் பத்திரன
பின்னவர்ஹரிணி அமரசூரிய
பதவியில்
23 நவம்பர் 2005 – 23 ஏப்ரல் 2010
குடியரசுத் தலைவர்மகிந்த ராஜபக்ச
பிரதமர்இரத்தினசிறி விக்கிரமநாயக்க
பின்னவர்பந்துல குணவர்தன
பதவியில்
2000–2001
குடியரசுத் தலைவர்சந்திரிகா குமாரதுங்க
பிரதமர்இரத்தினசிறி விக்கிரமநாயக்க
முன்னையவர்ரிச்சர்ட் பத்திரன
பின்னவர்சரத் ​​அமுனுகம
தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் [a]
பதவியில்
4 செப்டம்பர் 2015 – 12 ஏப்ரல் 2018
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்சம்பிக்க ரணவக்க
சுற்றுச்சூழல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர்
பதவியில்
28 சனவரி 2013 – 12 சனவரி 2015
குடியரசுத் தலைவர்மகிந்த ராஜபக்ச
பிரதமர்தி. மு. ஜயரத்ன
பின்னவர்மைத்திரிபால சிறிசேன
பெட்ரோலிய தொழில்துறை அமைச்சர்
பதவியில்
23 ஏப்ரல் 2010 – 28 சனவரி 2013
குடியரசுத் தலைவர்மகிந்த ராஜபக்ச
பிரதமர்தி. மு. ஜயரத்ன
பின்னவர்அனுர பிரியதர்சன யாப்பா
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்
பதவியில்
10 ஏப்ரல் 2004 – 23 நவம்பர் 2005
குடியரசுத் தலைவர்சந்திரிகா குமாரதுங்க
பிரதமர்மகிந்த ராஜபக்ச
முன்னையவர்கரு ஜயசூரிய
பின்னவர்ஜோன் செனவிரத்ன
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச் செயலாளர்
பதவியில்
20 சனவரி 2004 – 14 ஆகத்து 2015
தலைவர்மைத்திரிபால சிறிசேன
மகிந்த ராஜபக்ச
சந்திரிகா குமாரதுங்க
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
பின்னவர்விஷ்வா வர்ணபால
இலங்கை நாடாளுமன்றம்
கொழும்பு மாவட்ட
பதவியில் உள்ளார்
பதவியில்
2001
இலங்கை நாடாளுமன்றம்
கம்பகா மாவட்ட
பதவியில்
2000–2001
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சனவரி 1955 (1955-01-10) (அகவை 69)
இலங்கை
அரசியல் கட்சிஇலங்கை பொதுஜன முன்னணி
(2018 - தற்போது)
இலங்கை சுதந்திரக் கட்சி
(2018 வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு
(2020 - தற்போது)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
(2004 - 2018)
மக்கள் கூட்டணி (இலங்கை)
(2004 வரை)
முன்னாள் கல்லூரிபுனித ஜான் கல்லூரி, நுகேகொடை
வேலைஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்

ஏ. டி. சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha, பிறப்பு: சனவரி 10 1955), இலங்கை அரசியல்வாதி. இவர் 1993இல் மேல் மாகாண சபைக்குத் தெரிவுசெய்யப்பட்டு 1995இல் மேல் மாகாண முதலமைச்சரானார்.[1] இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். பெற்றோலியத் துறை அமைச்சர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று தொழில்நுட்பத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2][3] [4]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

123/1, புகையிரத வீதி, கங்கொடவில, நுகேகொடையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், ஒரு சட்டத்தரணியும் கூட.

உசாத்துணை

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 21 செப்டம்பர் 2015 அன்று, இலாகா தொழில்நுட்பம், தொழில்நுட்பக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சரிடமிருந்து மாற்றப்பட்டது, ஆனால் இன்னும் அமைச்சகம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Premajayantha, Susil (3 ஆகத்து 2015), Message from Susil Premajayantha, பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச்சு 2016
  2. "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 2015-09-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.