சுசில் புதர் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ராகோபோரிடே
|
பேரினம்: | ரோர்செசுடசு
|
இனம்: | ரோ. சுசிலி
|
இருசொற் பெயரீடு | |
ரோர்செசுடசு சுசிலி பிஜூ மற்றும் போசியூட், 2009[2] | |
வேறு பெயர்கள் | |
|
சுசில் புதர் தவளை (Raorchestes sushili-ரோர்செசுடசு சுசிலி) என்பது ரோர்செசுடசு பேரினத்தினைச் சேர்ந்த தவளைச் சிற்றினம் ஆகும். இது இந்தியா, தமிழ்நாடு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை நகராட்சி பகுதியில் உள்ள ஆண்டிபாறை காடுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது மிக அருகிய இனத் தவளை ஆகும்.[1]