சுட்டி தொலைக்காட்சி | |
---|---|
![]() | |
ஒளிபரப்பு தொடக்கம் | ஏப்ரல் 29, 2007 |
வலையமைப்பு | சன் டிவி நெட்வொர்க் |
உரிமையாளர் | சன் குழுமம் |
பட வடிவம் | 576i (SD) |
கொள்கைக்குரல் | இது எங்க ஏரியா! |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா. |
துணை அலைவரிசை(கள்) | குஷி தொலைக்காட்சி சிந்து தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி கே தொலைக்காட்சி |
Timeshift service | 24 மணித்தியாலம் |
வலைத்தளம் | சுட்டித் தொலைக்காட்சி |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
டாட்டா ஸ்கை (இந்தியா) | அலைவரிசை 1514 (SD) |
டிஷ் டிவி (இந்தியா) |
அலைவரிசை 912 (SD) |
வீடியோகான் டி2எச் (இந்தியா) | அலைவரிசை 809 (SD) |
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) | அலைவரிசை 474 (SD) |
ரிலையன்சு டிஜிட்டல் டிவி (இந்தியா) | அலைவரிசை 806 (SD) |
சன் டைரக்ட் (இந்தியா) |
அலைவரிசை 110 (SD) |
ஆஸ்ட்ரோ (மலேசியா) |
அலைவரிசை 213 (SD) |
சுட்டி தொலைக்காட்சி என்பது சன் குழும நிறுவனத்தின் சிறுவர்களுக்கான 24 மணித்தியால பொழுதுபோக்கு அலைவரிசை சேவை ஆகும். இந்த அலைவரிசை ஏப்ரல் 29, 2007 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இந்த அலைவரிசை ஆரம்பத்தில் அமெரிக்க தொலைக்காட்சி சேவையான நிக்கலோடியோனுடன் கூட்டு அலைவரிசையாக செயல்பட்டது.[1][2][3][4][5] இதுவே சன் குழுமத்தின் சிறுவர்களுக்கான முதலாவது தொலைக்காட்சி அலைவரிசையாகும்.