சுண்டா மரு தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பெஜர்வாரியா
|
இனம்: | பெ. வெருகுலோசா
|
இருசொற் பெயரீடு | |
பெஜர்வாரியா வெருகுலோசா ரூ, 1911 | |
வேறு பெயர்கள் | |
ரானா டைகரினா' வர். வெருகுலோசா ரூ, 1911 |
சுண்டா மரு தவளை (பெஜர்வாரியா வெருகுலோசா) (Fejervarya verruculosa) என்பது டைகுரோகுளோசிடே குடும்பத்தில் உள்ள தவளைச் சிற்றினமாகும். இது இந்தோனேசியா மற்றும் கிழக்குத் திமோரின் சிறு சுண்டாத் தீவுகளில் காணப்படுகிறது.[2] இது நெல் வயல்களில் அதிகமாகக் காணப்படுகிறது. இச்சிற்றினம் இங்கு இனப்பெருக்கம் செய்கிறது.[1]