சுதிர் குமார் சித்ரதுர்கா பத்ம இராசு (Sudhir Kumar Chitradurga Padma Raju) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீர்ர் ஆவார் [1]. இவர் 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள் பிறந்தார். 2006 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் 69 கி.கி பாரம் தூக்கும் ஆண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அகலப் பிடி மற்றும் குறுகிய பிடி இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 287 கிலோகிராம் எடையைத் தூக்கினார் [2].
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)