சுதிர் முங்கதிவார் | |
---|---|
![]() | |
அமைச்சர், வனத்துறை, மகாராஷ்டிர அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 ஆகஸ்டு 2022 | |
முன்னையவர் | ஏக்நாத் சிண்டே |
அமைச்சர், மீன் வளத்துறை, மகாராஷ்டிர அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 ஆகஸ்டு 2022 | |
அமைச்சர், பண்பாட்டுத் துறை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 ஆகஸ்டு 2022 | |
அமைச்சர், நிதி மற்றும் திட்டமிடல் துறைகள் | |
பதவியில் 31அக்டோபர் 2014 – 12 நவம்பர் 2019 | |
அமைச்சர், வனத்துறை | |
பதவியில் 31 அக்டோபர் 2014 – 12 நவம்பர் 2019 | |
தலைவர், பாரதிய ஜனதா கட்சி மகாராட்டிரம் | |
பதவியில் 3 ஏப்ரல் 2010 – 11 ஏப்ரல் 2013 | |
முன்னையவர் | நிதின் கட்காரி |
பின்னவர் | தேவேந்திர பட்நவீஸ் |
துணை அமைச்சர் | |
பதவியில் 1995–1999 | |
அமைச்சர் | சுற்றுலா, நுகர்வோர் நலன் & பாதுகாப்பு துறைகள் |
உறுப்பினர், சட்ட மேலளவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2009 | |
தொகுதி | பல்லார்பூர் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 1995–2009 | |
தொகுதி | சந்திரபூர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 சூலை 1962 சந்திரபூர், மகாராட்டிரம், இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | சப்னா முங்கதிவார் |
உறவுகள் | மணமானவர் |
பிள்ளைகள் | 1 |
முன்னாள் மாணவர் | எம். பில் |
தொழில் | அரசியல்வாதி |
சுதிர் முங்கதிவார், மகாராட்டிரம் மாநில பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதியும், மகாராட்டிர சட்டமன்றம் மற்றும் சட்ட மேலளவை உறுப்பினராக பணியாற்றி வருபவர். இவர் தற்போது முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே தலைமையிலான அமைச்சரவையில் மீன் வளத் துறை அமைச்சராக உள்ளார். முன்னர் இவர் தேவேந்திர பட்நவீஸ் தலைமையிலான அமைச்சரவையில் வனத்துறை மற்றும் நிதி & திட்டமிடல் துறைகளின் அமைச்சராக இருந்தவர். மேலும் முன்னாள் முதலமைச்சர்களான மனோகர் ஜோஷி மற்றும் நாராயண் ரானே ஆகியோரின் அமைச்சரவையில் சுற்றுலா, நுகர்வோர் நலன் & பாதுகாப்பு துறைகளின் அமைச்சராக இருந்தார்.[1][2][3]
விதர்பா பகுதியைச் சேர்ந்த இவர் 1995–1999 முதல் 2014–2019 முடிய காலகட்டத்தில் பல்லார்பூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் சந்திரபூர் சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
[[Category:வாழும் நபர்கள்