சுதீஷ் காமத்

சுதீஷ் காமத்
தேசியம்இந்தியர்
கல்விஎஸ்.பி.ஓ.ஏ பள்ளி
படித்த கல்வி நிறுவனங்கள்மணிபால் தொடர்பியல் கழகம்
பணிதிரைப்பட விமர்சகர்,
செயற்பாட்டுக்
காலம்
1999-தற்பொழுதுவரை

சுதீஷ் காமத் ஓர் குறிப்பிடத்தக்க திரைப்பட விமர்சகர். இவர் இந்திய ஆங்கில நாளிதழ் தி ஹிந்துவில் திரைப்பட விமர்சனங்களும் மற்றும் திரைப்பட நட்சத்திரங்களிடம் பேட்டிக் கண்டு அதனையும் எழுதுகிறார். தி ஹிந்து நாளிதழில் சேர்வதற்கு முன்பு மெட்ரோ அட்ஸ் மற்றும் ஏ.எம்.ப்ளஸ் போன்ற பத்திரிக்கைகளில் செய்தி ஆசிரியராக பணிபுரிந்தார்.

திரைப்பட இயக்குனராக

[தொகு]

தயாரிப்பு நிறுவனங்கள் உதவியின்றி ரெண்டு திரைப்படங்களை சுதீஷ் காமத் எழுதி, இயக்கி மற்றும் தயாரித்துள்ளார்.[1].அவை, 2006-ஆம் ஆண்டு வெளிவந்த தட் ஃபோர்-லெட்டர் வெர்ட்[2] மற்றும் 2010-ஆம் ஆண்டு வெளிவந்த குட் நைட் குட் மோர்னிங் திரைப்படங்கள் ஆகும்[3]..

பணியாற்றிய திரைப்படங்கள்

[தொகு]
வருடம் திரைப்படம் இயக்குனர் தயாரிப்பாளர் எழுத்தாளர் குறிப்புகள்
2006 தட் ஃபோர்-லெட்டர் வெர்ட் ஆம் ஆம் ஆம்
2010 குட் நைட் குட் மோர்னிங் ஆம் ஆம் ஆம்

குறிப்புகள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]