சுந்தர்லால் குரானா (Sundar Lal Khurana, பி. நவம்பர் 10, 1918)[1] தில்லி துணைநிலை ஆளுநராக 1981 முதல் 1982 வரையும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக 1984இலும் தமிழக ஆளுநராக 1982 முதல் 1988 வரையும் பணியாற்றிய இந்திய அரசியல்வாதி ஆவார்.[2][3] இவர் இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் அரசியலில் தில்லி துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றார்.