சுனந்தா முரளி மனோகர் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 10, 1957[1] |
இறப்பு | திசம்பர் 30, 2017 | (அகவை 60)
வாழ்க்கைத் துணை | முரளி மனோகர் |
உறவினர்கள் | சர்மிளா மன்னே |
சுனந்தா முரளி மனோகர் என்பவர் இந்திய-பிரித்தானிய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் தன்னுடைய கணவர் மருத்துவர் ஜெ. முரளி மனோகரோடு இணைந்து எண்ணற்ற படங்களை தயாரித்துள்ளனர். இவர்கள் இந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் திரைப்படங்களை தயாரித்துள்ளனர்.[2]
இவர் 2017 டிசம்பர் 30-ல் உயிரிழந்தார்.[3][4]