சுனிதா இலாக்ரா (Sunita Lakra) (பிறப்பு: 11 ஜூன் 1991) ஓர் இந்தியத் தேசிய மகளிர் வளைதடிபந்தாட்டக் குழு உறுப்பீனர் ஆவார்.இவர் குழு முன்னணியாளராக விளையாடுகிறார். இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் 2009 இல் பெற்ற உலகப் புகழ்வெற்றிக்குப் பின்னர் குழுவின் முதுகெலுபாக்க் கருதப்படுகிறார்.[1][2]