சுபபந்துவராளி இராகம் கருநாடக இசையின் 45 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு சிவபந்துவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் தோடி தாட் என்று பெயர்.[ 1] [ 2]
சுபபந்துவராளி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
வசு எனப்படும் 8 வது சக்கரத்தில் 3 வது மேளம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1 ), சாதாரண காந்தாரம்(க2 ), பிரதி மத்திமம்(ம2 ), பஞ்சமம், சுத்த தைவதம்(த1 ), காகலி நிஷாதம்(நி3 ) ஆகிய சுரங்கள் வருகிறன.
காந்தாரத்தை அசைக்காமல் பாட வேன்டும்.
கருணை சுவையை வெளிப்படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
இது தேனுக இராகத்தின் நேர் பிரதி மத்திம இராகம் ஆகும்.
இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம் .
கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் தைவதத்தை ஷட்ஜமாகக் கொண்டால் சலநாட்டை (36) என்ற மேளம் ஒலிக்கும்.
சுபபந்துவராளியின் ஜன்ய இராகங்கள் இவை.
↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய