சுப்பிரமணியுலா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | அசுகோமைகோட்டா
|
வகுப்பு: | சோர்டாரியோமைசீசு
|
வரிசை: | சோர்டரியேல்சு
|
குடும்பம்: | கீட்டோமையேசியே
|
பேரினம்: | சுப்பிரமணியுலா ஆர்க்சு
|
மாதிரி இனம் | |
சுப்பிரமணியுலா தெயிலவியாடிசு (ஆர்க்சு, முகர்ஜி & என் சிங்) |
சுப்பிரமணியுலா (Subramaniula) என்பது கீட்டோமையேசியே குடும்பத்தில் உள்ள பூஞ்சை பேரினமாகும்.[1] இந்தப் பேரினம் வான் ஆர்க்சு என்பவரால் பேராசிரியர் சி. வி. சுப்பிரமணியன் 1985 நினைவாக விவரிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் சேகரிக்கப்பட்ட சுப்பிரமணியுலா இர்ரெகுலாரிசிசு இப்பேரினத்தின் கீழ் சேர்க்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சுப்பிரமணியுலா தெயிலவியாடிசு என்பது மற்றொரு சிற்றினமாகும்.[2]