சுப்ரியா லோகித்

சுப்ரியா லோகித்
பிறப்பிடம்பெங்களூர், கருநாடகம், இந்தியா
இசை வடிவங்கள்திரைப்படப் பாடல்
தொழில்(கள்)பாடகி
இசைத்துறையில்2007–முதல்
இணையதளம்https://www.supriyalohith.com/

சுப்ரியா லோகித் (Supriya Lohith) என்ற சுப்ரியா ராம் என்பவர் ஒருபின்னணி பாடகர் ஆவார். இவர் கன்னட திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.[1] இவர் முனிவெங்கடப்பா வித்துவானிடம் கருநாடக இசையில் அடிப்படை பயிற்சி பெற்றவர். இவர் தனது முதல் பாடலை 2007-இல் பதிவு செய்தார்.[1] இவருக்கு 500 படங்களுக்கு மேல் பாடல்கள் பாடியுள்ளார்.

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு படம் பாடல் இசையமைப்பாளர் இணைப் பாடகர்கள்
2008 மதேஷா முஞ்சேன் மஞ்சகு மனோ மூர்த்தி குணால் கஞ்சாவல
2013 டோபிவாலா காலா காலா வி. அரிகிருஷ்ணா திப்பு
2014 சவாரி 2 நின்னா தனிககி (பதிப்பு2) மணிகாந்த் கத்ரி சந்தோஷ் வெங்கி
2014 பெல்லி டூனா டூனா வி சிறீதர் சம்ப்ராம் கார்த்திக்
பெல்லி பெல்லி வி சிறீதர் சம்ப்ராம்
2014 ராங் (துளு) கடலா பொய்யேடா மணிகாந்த் கத்ரி நகுல் அப்யங்கர்
2015 ஜாத்ரே தாரிகேர் யெரிமேல் மணிகாந்த் கத்ரி புனீத் ராஜ்குமார்
2015 மேல் நின்னாண்டா நோடலேந்து ஜாசி கிப்ட் கார்த்திக்
புல் புல் ஜாசி கிப்ட் ஜாஸி பரிசு
2015 ரதவர நீ முதட மாயாவி தர்ம விஷ் ராஜேஷ் கிருஷ்ணன்
2016 ரன் ஆண்டனி மருளா மணிகாந்த் கத்ரி சோஹம் சக்ரவர்த்தி
2017 சாமக் நீ நன்னா ஒலவு யூதா சந்தி அபிநந்தன்
2017 மாஸ் லீடர் அபிதா அபிதா வீர் சமர்த்தும் வீர் சமர்த்தும்
2017 ஒந்து மொட்டேய கதே நீனிலேட் மிதுன் முகுந்தன் ரகு ராம்
2018 குல்டூ கடலாச்சே அமித் ஆனந்த் ரகு ராம்
2019 பாரிஸ் பாரிஸ் வேல முல்ல சொல்லுல அமித் திரிவேதி சத்திய பிரகாஷ்
2019 ஆடி லட்சுமி புராணம் மனசே முட்டல அனுப் பண்டாரி விஜய் பிரகாஷ்
2019 கெம்பேகவுடா 2 உசிரே வருண் உன்னி வருண் உன்னி
2019 யான மிர்ச்சி பாடல் ஜோசுவா சிறீதர் இந்து நாகராஜ், சந்தோஷ் வெங்கி
2019 நாடுவே அந்தரவிரலி கண்ணு கண்ணு டி. எஸ். மானசி மணிகாந்த் கத்ரி

மேற்கோள்கள்

[தொகு]