colspan="2" id="8" style="text-align:center;background:
Medal record
|
---|
இந்திய பெண்கள் தேசிய ஹாக்கி அணியில் உறுப்பினராக உள்ள சுமன் பாலா 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் நாள் பிறந்தார். இவர் மணிப்பூரை சார்ந்தவர். மேலும் இவர் மான்செஸ்டர் 2002 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற போது அந்த அணியில் விளையாடினார்.