சுமா கனகாலா தொலைக்காட்சித் தொகுப்பாளினி. இவர் ராஜீவ் கனகாலா என்ற நடிகரின் மனைவி. [1]
இவர் பல தெலுங்கு மொழி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் மலையாளி என்றாலும், தெலுங்கு மொழியை நன்கறிந்தவர். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் பேசுவார். பஞ்சாவதாரம் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்.