சுமேரியாவின் அக்காடியப் பேரரசின் கிமு 2300 காலத்திய உருளை முத்திரையில் நீர்க்கடவுள் என்கி , இருதலை இசிமத் , சூரியக் கடவள் உது மற்றும் பெண் கடவுள் இஷ்தர் கடவுளின் சிற்பங்கள்
கிமு 2334-2154 காலத்திய சுமேரியர்களின் இஷ்தர் எனும் பெண் தெய்வம்
சுமேரியர்களின் புயல் மற்றும் மழை கடவுளான இராம்மன் எனும் ஆதாத் சிலையை தாங்கிச் செல்லும் அக்காடிய பேரரசின் படைவீரர்கள்
பிற்காலத்திய சுமேரிய கடவுள்களான இஷ்தர் , சின் உது மற்றும் சமாஷ் , கிமு 12ம் நூற்றாண்டு
சுமேரிய சமயக்கோட்பாடுகள் அனைத்தும் மழை, வேளாண்மை, நீர்ப்பாசனம் சார்ந்தவையாகவே உள்ளது. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி சிறு தெய்வங்கள் இருந்தாலும் மும்மூர்த்தி வழிபாடே மூல வழிபடாய் விளங்கியது.[ 1]
சுமேரிய மும்மூர்த்திகள்[ தொகு ]
அனு - வான் கடவுள் - இவரது மனைவி பூமியின் பெண் கடவுளான கி ஆவார். இவ்விருவரின் குழந்தைகள் அனுன்னாகிகள் என்ற தேவதைகள்.
என்கி - கடல் கடவுள்
என்லில் - காற்று மற்றும் சூறாவளிக் கடவுள்[ 2]
கி , பூமியின் பெண் கடவுள் - அனுவின் மனைவி. இவரில் பிறந்தவர்கள் அனுன்னாகி தேவதைகள்
உது - சூரியக் கடவுள்
ஆதாத் - மழை மற்றும் புயல் கடவுள்
இஸ்தர் - செழுமைக்கான பெண் தெய்வம்
மர்துக் -நீர், நியாயத் தீர்ப்பு மற்றும் மாயாஜாலத்திற்கு அதிபதி
நாபூ - எழுத்தறிவு, அறிவியல், சாத்திரங்கள் மற்றும் ஞானத்திற்கு அதிபதி
மனிதத் தலையுள்ள காளை மாடுகள்
துமுழி - இசுதாரின் இணைத்தெய்வம்
இசிமூத் - தூதுக் கடவுள்
அப்சு -நன்னீர்க் கடவுள்
அனுன்னாகி - அனு மற்றும் கி கடவுளரின் வழித்தோன்றல்கள்
↑ Sumerian Religion
↑ Enlil/Ellil (god)