சுரேன் அர்கிலெள

சுரேன் யுாிவிச் அர்கிலோவ் (Suren Yurievich Arakelov) (பிறப்பு அக்டோபர் 16, 1947, கார்கீவ்) ஆர்மீனிய வம்சத்தைச் சாா்ந்த சோவியத் கணிதவியலாளராவா். இவா் தனது செல்வாக்கு கோட்பாட்டால் அறியப்படுகிறாா்.

சுயசாிதை

[தொகு]
1965 ஆம் ஆண்டிலிருந்து மாஸ்கோ அரசு பல்கலைக்கழகத்தில் கணிதவியல் துறையில் பணியாற்றிய அா்கிலோவ் 1971 இல் பட்டம் பெற்றார்

1974 ஆம் ஆண்டில், அர்கலோவ் இகோர் ஷாஃபரேவிச் என்பவாின் மேற்பார்வையின் கீழ் மாஸ்கோவின் ஸ்டெக்லொவ் நிறுவனத்திலிருந்து அறிவியல் பட்டப்படிப்பைப் பெற்றார். 1979 வரை மாஸ்கோவில் உள்ள கபுக்கின் எண்ணெய் மற்றும் எரிவாயு உருசிய மாநில பல்கலைக்கழகத்தில் இளநிலை ஆராய்ச்சியாளராக பணியாற்றினார். அலெக்சாண்டர் சோல்செனிட்சின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும் கைது செய்யப்பட்டு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[1] மேலும் தனது ஆராய்ச்சி செயல்களை நிறுத்திவிட்டார். 2014 ஆண்டிலிருந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாஸ்கோவில் வசிக்கிறார்.

அர்கிலோவ் கோட்பாடு

[தொகு]

அரகேலோவ் கோட்பாடு பால் வோஜ்தாவால் மோர்டெல் யூகத்திற்கு ஒரு புதிய ஆதாரத்தை வழங்குவதற்காகவும், லாங்கின் மோர்டெல் யூகத்தை பொதுமைப்படுத்தியதற்கு ஜெர்ட் ஃபால்டிங்ஸ் மூலமாகவும் பயன்படுத்தப்பட்டது.

வெளியீடுகள்

[தொகு]
  • S. J. Arakelov (1971). "Families of algebraic curves with fixed degeneracies". Mathematics of the USSR — Izvestiya 5 (6): 1277–1302. doi:10.1070/IM1971v005n06ABEH001235. 
  • S. J. Arakelov (1974). "Intersection theory of divisors on an arithmetic surface". Mathematics of the USSR — Izvestiya 8 (6): 1167–1180. doi:10.1070/IM1974v008n06ABEH002141. 
  • Arakelov, S. J. (1975). "Theory of intersections on an arithmetic surface". Proc. Internat. Congr. Mathematicians (Vancouver: Amer. Math. Soc.) 1: 405–408. 

சான்றுகள்

[தொகு]
  • Serge Lang (1988). Introduction to Arakelov Theory. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0387967931. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |author= and |last= specified (help)

வெளி இணைப்புகள்

[தொகு]

[[பகுப்பு:துப்புரவு முடிந்த கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளா்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

  1. "What happened to Suren Arakelov?". Mathoverflow.