சுர்கோசெலி லெய்சிட்சு

சுர்கோசெலி லெய்சிட்சு
நாகாலாந்து முதலமைச்சர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 நவம்பர் 1936 (1936-11-20) (அகவை 88)
அரசியல் கட்சிநாகாலாந்து மக்கள் முன்னணி

டாக்டர் சுர்கோசெலி லெய்சிட்சு என்பவர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் முதல்வராக 2017ம் ஆண்டு தேர்வானார். இவர் நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியின் தலைவராவார்.[1][2]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

நாகாலாந்து மாநிலத்தின் முதல் மாநிலக்கட்சியான நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். அங்காமி மொழி இலக்கியத்தில் புலமை வாய்ந்த கல்வியாளராக கருதப்படுபவர்.[3]

உசாத்துணை

[தொகு]
  1. "The Morung Express, breaking news – NPF declares list of 53 names". Archived from the original on 2008-02-04. பார்க்கப்பட்ட நாள் 2017-03-12. {{cite web}}: Unknown parameter |https://web.archive.org/web/20080204143157/http://www.morungexpress.com/index.php?news= ignored (help)
  2. Shurhozelie elected leader, to be Nagaland CM
  3. Pressure on Rio to rethink portfolios