சுலாவெசி பறக்கும் பல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | திராகோ
|
இனம்: | தி. பிலோனோடசு
|
இருசொற் பெயரீடு | |
திராகோ பிலோனோடசு குந்தர், 1872 | |
வேறு பெயர்கள் [1] | |
திராகோ லினியேடசு பிலோனோடசு |
திராகோ பிலோனோடசு (Draco spilonotus), சுலாவெசி பறக்கும் பல்லி[2] என்பது சுலாவெசியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1][3] சுலவேசியின் வனப்பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் இந்தச் சிற்றினம் காணப்படுகிறது.[2]
ஆண் பல்லியின் தோற்செட்டை சவ்வு மஞ்சள் நிறத்தில் காணப்படும். இது முன்புறத்திலிருந்து வெளிப்படும் பழுப்பு நிறக் கோடுகளின் வலையமைப்பைக் கொண்டுள்ளது. தொண்டைப் பகுதி மஞ்சள் நிறத்தில் வட்ட வடிவத்தில் உள்ளது.[2]