சுலைமான் ஹமாத் (பிறப்பு 1994 ஆம் ஆண்டு மே 19) ஓர் சவூதி அரேபிய ஜூடோ வீரர் ஆவார். இவர் 2016 கோடைகால ஒலிம்பிக்கில் ஆண்கள் 66 கிலோ எடை பிரிவில் போட்டியிட்டார். இதில் இவர் இரண்டாவது சுற்றில் டவடோர்ஜின் டெமர்காலெக் இடம் தோல்வியுற்றார்.[1][2] ஒலிம்பிக் போட்டியின் நாடுகளின் அணிவகுப்பில் சவூதி அரேபியாவின் கொடி ஏந்தினார்.[3]