சுவர்ணாங்கி கருநாடக இசையின் 47 வது மேளகர்த்தா இராகமாகும் . முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் (அசம்பூர்ண மேள பத்ததியில்) இந்த இராகத்திற்கு ஸௌவீரம் என்ற பெயர் உன்டு.
சுவர்ணாங்கி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
வசு எனப்படும் 8 வது சக்கரத்தில் 5 வது மேளம்.
இந்த மேளத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1 ), சாதரண காந்தாரம் (க2 ), பிரதி மத்திமம் (ம2 ), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2 ), காகலி நிஷாதம் (நி3 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சுவர்ணாங்கி 11 ஆவது மேளகர்த்தா இராகமாகிய கோகிலப்பிரியா இராகத்தின் நேர் பிரதி மத்திம இராகம் ஆகும்.
கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது. (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
சுவர்ணாங்கியின் ஜன்ய இராகங்கள் இவை.
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய