சுவாமி சிரத்தானந்தர் (Swami Shraddhanand (22 பிப்ரவரி 1856 – 23 டிசம்பர் 1926), இவரை மகாத்மா முன்சி ராம் விஜ் என்றும் அழைப்பர்.[1]ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரசுவதியின் சீடர் ஆவார். இசுலாம், கிறித்தவம் போன்ற வெளிநாட்டு மதங்களுக்கு மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாக மாற்றும் சுத்தி இயக்கத்தை 1920-இல் நிறுவியரும் ஆவார். மேலும் இவர் கங்கை ஆறு பாயும் அரித்துவாரில் 1902-இல் குருகுலத்தை நிறுவினார். தற்போது இந்த குருகுலம் காங்கிரி பல்கலைக்கழகமாக உருப்பெற்றுள்ளது. [2]இவரை அப்துல் ரசீத் என்ற முஸ்லீம் இளைஞர் 1926-இல் தில்லியில் சுட்டுக் கொன்றான்.[3]
Swami Shraddhanand, by K.N. Kapur. Arya Pratinidhi Sabha, Jallandhar, 1978.
Swami Shraddhanand: His Life and Causes, by J. T. F. Jordens. Published by Oxford University Press, 1981.
Section Two:Swami Shraddhanand . Modern Indian Political Thought, by Vishwanath Prasad Varma. Published by Lakshmi Narain Agarwal, 1961. Page 447.
Chapt XI: Swami Shraddhanand. Advanced Study in the History of Modern India : 1920–1947. by G. S. Chhabra. Published by Sterling Publishers, 1971. Page 211
Pen-portraits and Tributes by Gandhiji: '(Sketches of eminent men and women by Mahatma Gandhi)', by Gandhi, U. S. Mohan Rao. Published by National Book Trust, India, 1969. Page 133
Telegram to Swami Shraddhanand, (2 October 1919) – Collected Works, by Gandhi. Published by Publications Division, Ministry of Information and Broadcasting, Govt. of India, 1958. v.16. Page 203.
An article on Swami Shraddhanand in "The Legacy of The Punjab" by R M Chopra, 1997, Punjabee Bradree, Calcutta,