சுவேதா மோகன் | |
---|---|
சுவேதா மோகன் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சுவேதா |
பிறப்பு | நவம்பர் 19, 1986 |
இசை வடிவங்கள் | திரைப்பட பின்னணிப் பாடகி |
தொழில்(கள்) | பாடகி |
சுவேதா மோகன் (Shweta Mohan) ஓர் இந்தியப் பாடகியாவார். இவர் 50-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் பாடகி சுஜாதா மோகனின் மகள்.[1] 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு மலையாளி குடும்பத்தில் இவர் பிறந்தார். கிருஷ்ண மோகன் மற்றும் பின்னணிப் பாடகி சுஜாதா மோகன் ஆகியோர் இவரது பெற்றோர்களாவர். தனது பள்ளிப் படிப்பை சென்னையிலுள்ள குட் செப்பர்டு பள்ளியிலும் சென்னை இசுடெல்லா மேரிசு கல்லூரியிலும் படித்தார்.[2] She is married to her long-time friend, Ashwin Shashi.[3] தனது நீண்டகால நண்பரான அசுவின் சாக்சியை திருமணம் செய்து கொண்டார்.