ZooKeys சூகீசு | |
---|---|
சுருக்கமான பெயர்(கள்) | ZooKeys |
துறை | |
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர்: | தெர்ரி எர்வின் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | பென்சாப் வெளியீட்டாளர்கள் |
வரலாறு | 2008–முதல் |
Open access | ஆம் |
License | CC-BY 4.0 |
தாக்க காரணி | 1.546 (2020) |
குறியிடல் | |
ISSN | 1313-2989 (அச்சு) 1313-2970 (இணையம்) |
OCLC | 248547717 |
இணைப்புகள் | |
சூகீசு (ZooKeys) என்பது விலங்கியல் வகைப்பாட்டியல், தொகுதி வரலாறு, உயிர்ப்புவியியல் ஆகிய ஆய்வுகளை முதன்மையாக உள்ளடக்கிய சக மதிப்பாய்வு செய்யப்பட்ட திறந்த அணுகல் கொண்ட ஆய்விதழ் ஆகும். இது 2008ஆம் ஆண்டிலிருந்து வெளிவருகிறது. இதன் தலைமை தொகுப்பாசிரியர் டெர்ரி எர்வின் (சிமித்சோனிய நிறுவனம்). இது பென்சாப்ட் வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்டது.
சூகீசு அனைத்து புதிய உயிரலகுகளையும் உள்ளடக்கிய உயிரி கலைக்களச்சியமாக ஆய்வுக் கட்டுரை வெளியிடப்படும் நாளில் இணைய அணுகலை வழங்குகின்றது.[1]