சூசெஃப்பு மாவட்டம் (Persian: بخش شوسف) என்பது ஈரானின் தெற்கு கோரசன் மாகாணத்தில் உள்ள நஃபந்தான் மண்டலத்தில் உள்ள ஒரு பாக்ச்சு என்ற அழைக்கப்படும் மாவட்டம் (bakhsh) ஆகும். ஈரான் அரசின் புள்ளியியல் அமைப்பு, 2006 ஆம் ஆண்டு எடுத்த, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு வாழ்ந்திருந்த 3,769 குடும்பங்களில், மொத்தம் 14,183 நபர்கள் இருந்தனர்s [1]. இந்த மாவட்டத்தின் தலைநகரம் சூசெஃப்பு என்ற நகரம் ஆகும். மேலும், இந்த மாவட்டத்தில் இரண்டு தெகெசுதன் என்ற ஊரக வட்டங்கள் இருக்கின்றன. அரபுகானே ஊரக வட்டம், சூசெஃப்பு ஊரக வட்டம் என்பவை ஆகும். இவையிரண்டும், மாவட்ட ஆளுமையின் கீழ் ஆளப்படுகின்றன. இந்த ஒவ்வொரு ஊரக வட்டத்தின் கீழும் பல ஊரகங்கள் அல்லது ஊர்கள் (வடமொழி: கிராமம், ஆங்கிலம்: village) அமைந்துள்ளன.
{{cite web}}
: |archive-date=
/ |archive-url=
timestamp mismatch; 2011-09-20 suggested (help)